திருவண்ணாமலை வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு 10.06.2025 செவ்வாய்க்கிழமை மதியம் 12. 32 மணி பௌர்ணமி தொடங்கி மறுநாள் 11.06.2025 புதன்கிழமை மதியம் 1:58 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை